Pazhaiya Paathai Venmehankal Part-2 / பழைய பாதை வெண்மேகங்கள் – 2
-
₹130
- SKU: TAM034
- ISBN: 9788187643630
- Author: V. Amalan Stanley
- Language: Tamil
- Pages: 120
- Availability: Out Of Stock
ஞானமடைதல் புத்தருக்கு மட்டுமானதல்ல. இவ்வுயிர் வாழ்வின் இயல்வழி உடல்,
மனம், அண்டம் யாவுமாகப் பரிணமிக்கும் ஞானப்
பெருவெளியில் பிரக்ஞை ஊன்றித் திசை மறந்து திரியலாம் எங்கும். அனைத்திற்குள்ளும்
ஊடாடித் திளைத்து நீளும் உயிர்ப்பின் முடிவற்ற பயணம்.


